உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவுஸ்திரேலியா..!

Loading… இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணி 09 ஆட்டமிழப்புக்கள் வித்தியாவத்தில் வெற்றி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் 76 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை, ஒரு ஆட்டமிழப்பை மட்டும் இழந்து அவுஸ்திரேலியா அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. இந்தூரில் நடைபெற்ற குறித்த போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்சை 109 ஓட்டங்களுக்குள் அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த, அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 197 ஓட்டங்களை எடுத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்இந்தியாவின் … Continue reading உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவுஸ்திரேலியா..!